மணமகன், மணமகள் (Alliance Photography) திருமணத்திற்கு வரன் பார்க்க ஆண், பெண் இருபாலரையும், மிகச் சிறந்த கோணத்தில் தேர்ந்தெடுத்து அற்புதமாக புகைப்படம் எடுத்து தருகிறது இந்நிறுவனம்.
Key chain, Mug, Crystal, Wood, Stone, Pillow, Water bottle, Tiles, T.Shirt அனைத்திலும் நீங்கள் தரும் புகைப்படங்களை பிரிண்ட் செய்து உடனுக்குடன் தரும் வசதி.
இணைய பயன்பாட்டை பயன்படுத்தி உங்களின் புகைப்படங்களை share செய்வது மற்றும் பிரிண்ட் போடுவது போன்ற நவீன தொழில் நுட்பம்.
கல்யாணம் மற்றும் இதர வைபவங்களுக்கு 6000 முதல் போட்டோ வீடியோ எடுக்கும் பேக்கேஜ்கள் உண்டு Photo books sharing e-nabled share with over 900 family and friends ஆடம்பரமான வைபவங்களுக்கு
5D - Mark - IV Camera, 4K - Video Candio Photography ,LED Wall ,Drone Camera, Cobra Camera
இவைகளின் மூலம் எடுத்து தருவதுடன் இணையத்திலும் ஏற்றும் வசதி செய்து தரப்படும்.
மாடலிங்கில் செய்வது போல் நம்மையும், புகைப்படம் எடுக்கும் இந்நிறுவனம்.
மிக அழகிய சின்தடிக் பிரேம்களில் படம் தயார் செய்வது.
குழந்தைகளை அதன் இயல்பில் இருக்கவிட்டு லைட்டிங் செய்து close – up shot, தருவது நிறுவனத்தின் சிறப்பு.
© 2019 Subbu Studio. All Rights Reserved